Sports
செஸ் ஒலிம்பியாட்: அமெரிக்காவை வீழ்த்தியது இந்திய பெண்கள் அணி

செஸ் ஒலிம்பியாட்: அமெரிக்காவை வீழ்த்தியது இந்திய பெண்கள் அணி

Dinamalar1h
THE BRIEF
1

உஸ்பெகிஸ்தானில் நடக்கும் 46வது செஸ் ஒலிம்பியாட் தொடரின் பெண்கள் பிரிவு 6வது சுற்றில் நடப்பு சாம்பியன் இந்திய அணி அமெரிக்காவை 3.0-1.0 என்ற கணக்கில் வீழ்த்தியது.

2

இப்போட்டியில் இந்தியாவின் சவிதா ஸ்ரீ மற்றும் வந்திகா ஆகியோர் தங்களது எதிரிகளை வீழ்த்திய நிலையில், திவ்யா மற்றும் ஹம்பி மோதிய போட்டிகள் டிரா ஆயின.

3

ஓபன் பிரிவு 6வது சுற்றில் உஸ்பெகிஸ்தானை எதிர்கொண்ட இந்திய அணி 1.5-2.5 என்ற கணக்கில் தோல்வியடைந்து, இத்தொடரில் தனது முதல் தோல்வியைப் பதிவு செய்தது.