
ஒன்பிளஸ் நிறுவனம் ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள் மற்றும் இயர் பட்ஸ் உள்ளிட்ட பல்வேறு மின்னணு சாதனங்களுக்குத் தீபாவளி சலுகைகளை அறிவித்துள்ளது.
ஒன்பிளஸ் 15 மற்றும் ஒன்பிளஸ் 15 ஆர் ஸ்மார்ட்போன்களுக்கு வங்கிச் சலுகைகள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடிகள் வழங்கப்படுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தச் சலுகைகள் ஒன்பிளஸ் இணையதளம், அமேசான், ஃபிளிப்கார்ட் மற்றும் சில்லறை விற்பனைக் கடைகளில் தீபாவளி காலத்தில் கிடைக்கப்பெறும்.