Indian Politics
'அக்டோபர் 11-ல் சென்னை மெட்ரோ 2-ம் கட்ட வழித்தடம் திறப்பு'

'அக்டோபர் 11-ல் சென்னை மெட்ரோ 2-ம் கட்ட வழித்தடம் திறப்பு'

Nakkheeran1d
THE BRIEF
1

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ் பூந்தமல்லி முதல் வடபழனி வரையிலான வழித்தடத்தில் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன.

2

இந்த வழித்தடத்தில் பூந்தமல்லி பைபாஸ், போரூர் சந்திப்பு உள்ளிட்ட 10 நிலையங்களில் ரயில்கள் நின்று செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

3

வரும் அக்டோபர் 11ஆம் தேதி பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வருகை தந்து இந்த முதல் வழித்தடத்தை திறந்து வைப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.