Indian Politics
தாராபுரத்தில் திமுக எம்.பி கனிமொழி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

தாராபுரத்தில் திமுக எம்.பி கனிமொழி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

polimernews56m
THE BRIEF
1

தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து அக்கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

2

இதன் ஒரு பகுதியாக திமுக எம்.பி கனிமொழி தலைமையில் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

3

இக்கூட்டத்தில் முந்தைய திமுக அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்த்து வாக்கு சேகரிக்கும்படி கனிமொழி அறிவுறுத்தினார்.