கூட்டுறவு சங்கங்களில் புதிதாக வழங்கப்படும் நகைக்கடன்களுக்கு ஒரு கிராம் தங்கத்திற்கு அதிகபட்சமாக ரூ.10,000 வரை கடன் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதன் மூலம் நகையின் சந்தை மதிப்பில் 75% வரை கடன் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிமுறை புதிதாக வழங்கப்படும் கடன்களுக்கும் ஏற்கனவே பெறப்பட்டு புதுப்பிக்கப்படும் நகைக்கடன்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.