
பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தின் அடையாளமாகத் திகழ்ந்த புகழ்பெற்ற ஓவியர் சுலைமான் மன்சூர் தனது 79-வது வயதில் காலமானார்.
1973-ல் அவர் வரைந்த 'ஜமால் அல் மஹாமில்' ஓவியம், பாலஸ்தீன மக்களின் இடம்பெயர்வு துயரத்தையும் சொந்த மண்ணுடனான பிணைப்பையும் உலகிற்கு உணர்த்தியது.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை எதிர்த்து உள்நாட்டு மண் மற்றும் களிமண் போன்ற இயற்கை பொருட்களைக் கொண்டு ஓவியங்களை வரைந்தவர் மன்சூர் என்பது குறிப்பிடத்தக்கது.