Sports
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டி: இந்திய அணி 221 ரன்கள் குவிப்பு

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டி: இந்திய அணி 221 ரன்கள் குவிப்பு

DinaMani1h
THE BRIEF
1

தில்லி அருண் ஜெட்லி திடலில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் குவித்தது.

2

தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி 34 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 11 சிக்சர்களுடன் 108 ரன்கள் குவித்து சாதனை படைத்தார்.

3

மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சன் 35 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து அரைசதம் விளாசினார்.