International
ராணுவப் பயன்பாட்டிற்கு மனித உருவ ரோபோக்களை உருவாக்கும் சீனா

ராணுவப் பயன்பாட்டிற்கு மனித உருவ ரோபோக்களை உருவாக்கும் சீனா

Puthiyathalaimurai2h
THE BRIEF
1

சீனா தனது ராணுவப் பயிற்சிகள் மற்றும் போர்க்களப் பணிகளுக்காக மனித உருவ ரோபோக்களைப் பயன்படுத்த தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது.

2

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் 100-க்கும் மேற்பட்ட சீன ராணுவ ஆவணங்கள் மற்றும் காப்புரிமைகளை ஆய்வு செய்து இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

3

தொழில்நுட்பச் சிக்கல்கள் தீர்க்கப்பட்டால், அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில் இந்த ரோபோக்கள் போர்க்களத்தில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.