
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் அனைத்து பார்மெட் கேப்டன் பொறுப்பில் இருந்து ஹர்மன்பிரீத் கவுர் விலகியுள்ளார்.
சுமார் 10 ஆண்டுகள் கேப்டனாகச் செயல்பட்டுள்ள இவர், 211 சர்வதேச போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தியுள்ளார்.
அடுத்த கேப்டனாக ஸ்மிருதி மந்தனா அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.