Sports
மளிர் கிரிக்கெட் கேப்டன் பொறுப்பில் இருந்யு ஹர்மன்ம்ம் விலகல்

மளிர் கிரிக்கெட் கேப்டன் பொறுப்பில் இருந்யு ஹர்மன்ம்ம் விலகல்

Hindu Tamil Thisai1h
THE BRIEF
1

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் அனைத்து பார்மெட் கேப்டன் பொறுப்பில் இருந்து ஹர்மன்பிரீத் கவுர் விலகியுள்ளார்.

2

சுமார் 10 ஆண்டுகள் கேப்டனாகச் செயல்பட்டுள்ள இவர், 211 சர்வதேச போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தியுள்ளார்.

3

அடுத்த கேப்டனாக ஸ்மிருதி மந்தனா அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.