/nakkheeran/media/media_files/2026/10/29/16-2026-10-29-18-49-21.jpg)
இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா டிஎஸ்பி இன்பராஜ் கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'சீன்' திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6-ஆம் தேதி வெளியாகிறது.
இப்படத்தில் நஸ்ரியா நாயகியாகவும், நஸ்லென் சைக்கோ கொலைகாரனாகவும் நடித்துள்ளனர்.
இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா வரும் 31-ஆம் தேதி சென்னை சாய் ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.