முன்னாள் நடிகர் மோகன் சர்மா ஆதரவற்றோர் இல்லத்தில் வசிப்பதாகத் தெரிந்ததும், ரஜினிகாந்த் அவருக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.
சினிமாவில் ஆளுமையாக இருந்த மோகன் சர்மா, தற்போது மருந்து மாத்திரைகளுக்குக் கூட வழியின்றித் தவிப்பதாகக் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார்.
இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி, திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.