/polimer-news/media/media_files/2026/09/30/vlcsnap-2026-09-30-14h39m45s002-2026-09-30-14-40-10.png)
தனியார் பள்ளிகளுக்கு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி நூறு கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட பி.டி.அரசகுமாருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
வழக்குப்பதிவு செய்யப்பட்டு 90 நாட்களை கடந்தும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்பதால் ஊழல் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
விசாரணை அதிகாரி முன்பு தினமும் காலை 10 மணிக்கு ஆஜராக வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.