Indian Politics
'''ரூ.100 கோடி மோசடி வழக்கு: பி.டி.அரசகுமாருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு'''

'''ரூ.100 கோடி மோசடி வழக்கு: பி.டி.அரசகுமாருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு'''

polimernews6h
THE BRIEF
1

தனியார் பள்ளிகளுக்கு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி நூறு கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட பி.டி.அரசகுமாருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

2

வழக்குப்பதிவு செய்யப்பட்டு 90 நாட்களை கடந்தும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்பதால் ஊழல் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

3

விசாரணை அதிகாரி முன்பு தினமும் காலை 10 மணிக்கு ஆஜராக வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.