Health & Environment
கல்லீரல் வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் முறைகள்

கல்லீரல் வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் முறைகள்

dinamalar1h
THE BRIEF
1

ஹெபடைடிஸ் வைரஸ்களால் கல்லீரலில் வீக்கம் மற்றும் பாதிப்பு ஏற்படும் நிலையில், 'ஹெபடைடிஸ் ஏ' வைரஸ் உணவு மற்றும் தண்ணீர் மூலமாகப் பரவுகிறது.

2

கழிவறைகளை சுத்தமாகப் பராமரித்தல், சோப்பு போட்டு கைகளைக் கழுவுதல், காய்ச்சிய தண்ணீர் மற்றும் வீட்டில் சமைத்த உணவை உட்கொள்வதன் மூலம் மற்றவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

3

ரத்தம் மூலமாகப் பரவும் 'ஹெபடைடிஸ் பி' தொற்றிலிருந்து காத்துக்கொள்ள குடும்ப உறுப்பினர்கள் 'எச்.பி.எஸ்.ஏ.ஜி' பரிசோதனை செய்து அரசு மருத்துவமனைகளில் மூன்று டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியமாகும்.