
திருப்பூர் மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த கபடி சாம்பியன்ஷிப் போட்டியில் 75 ஆண்கள் அணிகளும், 35 பெண்கள் அணிகளும் பங்கேற்று தங்களது ஆர்வத்தை வெளிப்படுத்தின.
14 முதல் 19 வயதுக்கு உட்பட்ட இளம் தலைமுறையினர் கபடி விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டுவதால், இது திருப்பூரின் விளையாட்டு அடையாளமாக மாறி வருகிறது.
மாநிலப் போட்டிகளுக்குச் செல்லும் நடைமுறைகள் எளிமையாக இருப்பதால், கிரிக்கெட்டைத் தாண்டி கபடி குழுப் போட்டிகளுக்கு இளைஞர்கள் அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர்.