
சுவிட்சர்லாந்தில் பனிப்பாறைகள் உருகுவது முன்னெப்போதும் இல்லாத அளவு அதிகரித்துள்ளது, இது ஐரோப்பாவின் முக்கிய நதிகளின் நீர் ஆதாரத்தை பாதிக்கிறது.
இந்த ஆண்டு மட்டும் சுவிட்சர்லாந்தில் பனிப்பாறைகளின் அளவு 5.5% குறைந்துள்ளது, கடந்த 5 ஆண்டுகளில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்கு பனி இழக்கப்பட்டுள்ளது.
பனி உருகுவதால் ஐரோப்பாவின் பாதி நாடுகளில் கடும் தண்ணீர் பற்றாக்குறை மற்றும் பஞ்சமும் ஏற்படலாம் என அச்சம் எழுந்துள்ளது.