Indian Politics
கேரளாவில் தவெக விரிவாக்கம்: மாநில தலைவராக நடிகர் தேவன் நியமனம்

கேரளாவில் தவெக விரிவாக்கம்: மாநில தலைவராக நடிகர் தேவன் நியமனம்

maalaimalar2h
THE BRIEF
1

பாஜகவில் இருந்து விலகிய மலையாள நடிகர் தேவன், தமிழக வெற்றிக் கழகத்தின் கேரள மாநிலத் தலைவராக நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

2

ஆகஸ்ட் 16-ம் தேதி பாஜகவில் இருந்து விலகிய தேவன், தவெக பிரதிநிதிகளுடன் சாலக்குடியில் உள்ள தனது இல்லத்தில் 3 மணி நேரம் ஆலோசனை நடத்தியுள்ளார்.

3

செப்டம்பர் 10-ம் தேதிக்கு மேல் சென்னையில் விஜய்யை நேரில் சந்தித்த பிறகு, இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தேவன் கூறியுள்ளார்.