
அறிமுக இயக்குநர் டி. அந்தோணி இயக்கி நடித்துள்ள ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ திரைப்படம் செப்டம்பர் 4-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுப்பழக்கத்திற்கு அடிமையான இளைஞன் ஒருவன் காதலால் எப்படி மாறுகிறான் என்பதே இப்படத்தின் மையக்கருவாக உள்ளது.
ஜெய்கார் ஹரிநாத் மற்றும் அசோக் ஸ்ரீதரன் இசையமைத்துள்ள இப்படத்தில் மதுமிதா தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.