
செங்கடலில் உள்ள சவுதி அரேபியாவின் யன் பு துறைமுகம் மற்றும் தாய்ப் நகரை குறிவைத்து 6 பாலிஸ்டிக் ரக ஏவுகணைகள் வீசப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
சவுதி அரேபிய ராணுவ செய்தித்தொடர்பாளர் துர்கி அல் மால்கியின் தகவல்படி, அந்த ஏவுகணைகள் அனைத்தும் இடைமறித்து அழிக்கப்பட்டன.
இந்த தாக்குதலுக்கு ஹவுதி இயக்கம் உடனடியாக பொறுப்பேற்கவில்லை; ஐ.நா.வில் ஏமன் தரப்பில் பேச தயாராகி வரும் நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.