International
இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தல்: பெரும்பான்மை கிடைக்காமல் இழுபறி

இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தல்: பெரும்பான்மை கிடைக்காமல் இழுபறி

Puthiyathalaimurai1h
THE BRIEF
1

இஸ்ரேலில் 120 இடங்களைக் கொண்ட நெசெட் நாடாளுமன்றத்திற்கு கடந்த 27ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற்றது.

2

வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், பெஞ்சமின் நெதன்யாகுவின் வலதுசாரி கூட்டணி 54 இடங்களைப் பெற்று முன்னணியில் உள்ளது.

3

ஆட்சி அமைக்க 61 இடங்கள் தேவைப்படும் நிலையில், எந்தவொரு கூட்டணிக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காததால் இழுபறி நீடிக்கிறது.