
இஸ்ரேலில் 120 இடங்களைக் கொண்ட நெசெட் நாடாளுமன்றத்திற்கு கடந்த 27ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற்றது.
வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், பெஞ்சமின் நெதன்யாகுவின் வலதுசாரி கூட்டணி 54 இடங்களைப் பெற்று முன்னணியில் உள்ளது.
ஆட்சி அமைக்க 61 இடங்கள் தேவைப்படும் நிலையில், எந்தவொரு கூட்டணிக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காததால் இழுபறி நீடிக்கிறது.