/polimer-news/media/media_files/2026/09/19/ministervanniarasu-2026-09-19-14-09-17.jpg)
பாரதிதாசன் கல்வி கட்டண விவகாரத்தில் திமுக அரசியல் செய்வதாகவும், தலித் மாணவர்களுக்கு திமுக துரோகம் இழைத்துள்ளதாகவும் அமைச்சர் வன்னி அரசு குற்றம்சாட்டியுள்ளார்.
தகுதி வாய்ந்த 601 மாணவர்களில் 181 பேருக்கு மட்டுமே திமுக அரசு கல்வி உதவித் தொகை வழங்கியதாகவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அம்பேத்கர் அயலகக் கல்வி உதவித் தொகை விவகாரத்தில் தவெக அரசு எந்த அரசியலும் செய்யவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.