Education
இந்திய ராணுவத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கான பயிற்சி வகுப்பு: விண்ணப்பிக்கலாம்

இந்திய ராணுவத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கான பயிற்சி வகுப்பு: விண்ணப்பிக்கலாம்

Dinamalar1h
THE BRIEF
1

இந்திய ராணுவத்தின் தொழில்நுட்ப பட்டதாரி பயிற்சி வகுப்புக்கான (டெக்னிக்கல் கிராஜூவேட் கோர்ஸ்) அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

2

பி.இ., பி.டெக்., எம்.எஸ்சி. மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டம் பெற்று திருமணம் ஆகாத ஆண்கள் செப்.30 முதல் அக்.29 வரை ராணுவத்தின் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

3

தேர்வு செய்யப்படுவோருக்கு டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமியில் ஓராண்டு பயிற்சி அளிக்கப்படுவதோடு, மாதந்தோறும் ரூ.56,400 உதவித்தொகையும் வழங்கப்படும்.