
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் சோனி லிவ் ஓடிடி தளத்தின் 'தமிழ் ஐடல்' என்ற இசை நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவுள்ளார்.
இந்த நிகழ்ச்சி இன்னும் 70 நாட்களில் தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அதே சேனலில் சமந்தா தொகுத்து வழங்கும் 'செலிபிரிட்டி மாஸ்டர் செஃப் தமிழ்' நிகழ்ச்சியும் ஒளிபரப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.