
நிவின் பாலி மற்றும் மமிதா பைஜு நடிப்பில் கிரிஷ் ஏ.டி இயக்கியுள்ள 'பெத்லகேம் குடும்ப யூனிட்' திரைப்படம் செப்டம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
திலீஷ் போத்தன், ஃபஹத் பாசில் மற்றும் ஷ்யாம் புஷ்கரன் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார்.
வயது வித்தியாசம் கொண்ட இருவருக்கு இடையேயான காதலை மையமாகக் கொண்ட இப்படம், பிரிமார்க் புரொடக்ஷன்ஸ் மூலம் தமிழகம் முழுவதும் வெளியிடப்படுகிறது.