Sports
ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ்: ஜோஷ்னா - வேலவன் ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்

ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ்: ஜோஷ்னா - வேலவன் ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்

maalaimalar21h
THE BRIEF
1

ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவு காலிறுதியில் தமிழகத்தைச் சேர்ந்த ஜோஷ்னா சின்னப்பா - வேலவன் செந்தில்குமார் ஜோடி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

2

இந்திய ஜோடி 11-3, 11-5 என்ற நேர் செட் கணக்கில் பிலிப்பைன்சின் டேவிட் பெலினோ - ஜெமிகா ஜோடியை வீழ்த்தியது.

3

இந்த வெற்றியின் மூலம் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவுக்கு பதக்கம் உறுதியாகியுள்ளது.