Economy
டெலிகாம் நிறுவனங்கள் டேட்டா திணிப்பை முறைப்படுத்த வேண்டும்: TRAI

டெலிகாம் நிறுவனங்கள் டேட்டா திணிப்பை முறைப்படுத்த வேண்டும்: TRAI

Vikatan58m
THE BRIEF
1

டெலிகாம் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை சுரண்டுவதாகவும், டேட்டாவைப் பயன்படுத்தாதவர்களிடமும் அதற்கான கட்டணத்தை வசூலிப்பதாகவும் TRAI அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

2

வாய்ஸ், எஸ்.எம்.எஸ் மட்டும் கொண்ட விலை மலிவான திட்டங்களை வழங்க வேண்டும் என TRAI வலியுறுத்தியுள்ளது.

3

நுகர்வோரின் தேவைக்கேற்ப திட்டங்கள் நியாயமான கட்டணத்தில் வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.