
சீனாவில் நடக்கும் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில், இந்திய பெண்கள் அணி ஜப்பானை 7-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்தது.
இந்திய ஆண்கள் அணி தனது மூன்றாவது போட்டியில் தென் கொரியாவை 7-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, புள்ளிப் பட்டியலில் 7 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
பெண்கள் பிரிவில் 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ள இந்திய அணி, இதுவரை பங்கேற்ற மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.