
நவம்பரில் நடைபெறவுள்ள நியூஸிலாந்து சுற்றுப்பயணத்தை முன்னிட்டு, இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் நபியை கவுன்டி கிரிக்கெட்டில் விளையாட வைக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
இங்கிலாந்து ஆடுகளங்களில் விளையாடுவது ஆகிப் நபியின் பந்துவீச்சு திறனை மேம்படுத்த உதவும் என்று பிசிசிஐ கருதுகிறது.
இந்த கவுன்டி அனுபவம் நியூஸிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு கூடுதல் பலமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.