Entertainment
சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படத்தில் இணைந்த சீமான்

சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படத்தில் இணைந்த சீமான்

Puthiyathalaimurai1h
THE BRIEF
1

சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராஜ்கமல் ஃப்லிம்ஸ் தயாரிக்கும் ‘சேயோன்’ திரைப்படத்தில் சீமான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

2

இப்படத்தில் சிவகார்த்திகேயன், பாக்யஸ்ரீ போர்ஸ் மற்றும் ராஜ் பி. ஷெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, சீமானின் தோற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

3

இயக்குநராகவும் நடிகராகவும் அறியப்படும் சீமான், சமீபத்தில் ‘Love Insurance Kompany’ படத்திலும் நடித்திருந்த நிலையில், தற்போது ‘சேயோன்’ படத்தில் இணைந்துள்ளார்.