
ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, அறநிலையத்துறை கோவில்களுக்கான அறங்காவலர்களைத் தேர்வு செய்யும் 7 பேர் கொண்ட குழுவில் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தக் குழுவில் அறநிலையத்துறை ஆணையர் மற்றும் மயிலம் ஆதினம் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
அர்ச்சனா கல்பாத்தி தயாரித்த 'பிகில்' மற்றும் 'கோட்' ஆகிய படங்களில் முதலமைச்சர் விஜய் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.