தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் NPS தட்கல் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தினசரி 10 அல்லது 50 ரூபாய் சேமித்து லட்சக்கணக்கில் நிதிகளைப் பெறலாம்.
இந்த திட்டத்தில் முதலீடு செய்ய பெரிய தொகையோ சிக்கலான ஆவண நடைமுறைகளோ தேவையில்லை. UPI மூலம் எளிதாக முதலீடு செய்யலாம்.
25-30 வயதுடைய ஒருவர் தினமும் 50 ரூபாய் சேமித்தால், 60 வயதில் கூட்டு வட்டியின் மூலம் 57 லட்சத்திற்கும் அதிகமான ஓய்வூதிய நிதியை பெறலாம்.