
பஞ்சாப்பின் ஜலந்தர் மற்றும் மொகாலியில் அக்டோபர் 27 முதல் நவம்பர் 5 வரை ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டிகள் திட்டமிடப்பட்டுள்ளன.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான உணர்வுபூர்வமான சூழல் மற்றும் பாதுகாப்புக் காரணங்களைக் கருத்தில் கொண்டு போட்டியை மாற்றக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ஆக்கி சம்மேளனம் வெளியிட்ட இந்த எதிர்ப்புக் கோரிக்கையால் தொடர் இந்தியாவில் நடப்பதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.