எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ராக்கெட் நிலவின் மேற்பரப்பில் மோதியதில் 10 அடி உயரத்திற்கு தூசி கிளம்பியது.
இந்த மோதல் நிலவின் புவியியல் அமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதா என்பது குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
விண்வெளி குப்பைகள் மற்றும் ராக்கெட் பாகங்கள் நிலவில் மோதுவது விண்வெளி ஆராய்ச்சியில் புதிய சவால்களை உருவாக்கியுள்ளது.