
2027 ஐபிஎல் கோப்பையை வெல்லும் இலக்குடன் டெல்லி கேபிடல்ஸ் அணி தனது பயிற்சியாளர் குழாத்தை பலப்படுத்தி வருகிறது.
ஏற்கனவே சௌரவ் கங்குலி தலைமைப் பயிற்சியாளராகவும், யுவராஜ் சிங் உதவி மற்றும் பேட்டிங் பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அனுபவமிக்க லெக் ஸ்பின்னரான அமித் மிஸ்ரா அந்த அணியின் சுழற்பந்துவீச்சு பயிற்சியாளராகப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்.