Sports
இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டி: இங்கிலாந்து அணி அபார வெற்றி

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டி: இங்கிலாந்து அணி அபார வெற்றி

Hindu Tamil Thisai29m
THE BRIEF
1

சவுத்தாம்டனில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் குவித்தது.

2

கேப்டன் ஹாரி புரூக் 49 பந்துகளில் 114 ரன்களும், ஜாஸ் பட்லர் 80 ரன்களும் விளாசி அணியின் ரன் குவிப்புக்கு உதவினர்.

3

255 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணி 135 ரன்களுக்குச் சுருண்டதுடன், 119 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.