சவுத்தாம்டனில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் குவித்தது.
கேப்டன் ஹாரி புரூக் 49 பந்துகளில் 114 ரன்களும், ஜாஸ் பட்லர் 80 ரன்களும் விளாசி அணியின் ரன் குவிப்புக்கு உதவினர்.
255 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணி 135 ரன்களுக்குச் சுருண்டதுடன், 119 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.