Entertainment
யாஷின் 'டாக்ஸிக்' பட டிரெய்லர் இன்று மாலை வெளியீடு

யாஷின் 'டாக்ஸிக்' பட டிரெய்லர் இன்று மாலை வெளியீடு

dailythanthi1h
THE BRIEF
1

இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் நடித்துள்ள 'டாக்ஸிக்' திரைப்படத்தின் டிரெய்லர் இன்று மாலை 07.01 மணிக்கு வெளியாகிறது.

2

1940 முதல் 1970-ம் ஆண்டு வரையிலான கோவா மாபியா பின்னணியில் உருவாகியுள்ள இந்த ஆக்ஷன் திரில்லர் படம் ஆகஸ்ட் 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

3

இந்த படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.