
சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.2,360 குறைந்து, ஒரு பவுன் ரூ.1,16,040-க்கு விற்பனையாகிறது.
24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.322 குறைந்து ரூ.15,824-க்கும், வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து ரூ.2,60,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச பொருளாதார சூழல் மற்றும் கச்சா எண்ணெய் விலை மாற்றங்களால் இந்த விலை சரிவு ஏற்பட்டுள்ளதாக சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.