இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில் பிஃபா உலகக்கோப்பை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
இந்த புதிய தொழில்நுட்பம் மூலம் துல்லியமான முடிவுகளை எடுக்க முடியும் என்பதால், கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
டி-20 தொடருக்கான அட்டவணை ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தொழில்நுட்பம் போட்டியில் புதிய மாற்றத்தைக் கொண்டுவரும்.