
சென்னையில் இன்று செவ்வாய்க்கிழமை ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வாகன எரிபொருட்களுடன் சேர்த்து, இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97-க்கு விற்பனை செய்யப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
சர்வதேச கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த விலைகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.