/polimer-news/media/media_files/2026/10/30/coa-2026-10-30-11-43-30.png)
ஐபிஎல் 2027 தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய பயிற்சியாளர் குழு அறிவிக்கப்பட்டுள்ளது.
அணியின் தலைமைப் பயிற்சியாளராக கீரன் பொல்லார்டு பொறுப்பேற்றுள்ள நிலையில், பேட்டிங் பயிற்சியாளராக ராபின் உத்தப்பாவும், பந்துவீச்சுப் பயிற்சியாளராக மிட்செல் மெக்லெனகனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் ஃபீல்டிங் பயிற்சியாளராக டி. திலீப்பும், டெவலப்மென்ட் பந்துவீச்சுப் பயிற்சியாளராக தவால் குல்கர்னியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.