Sports
ஐபிஎல் 2027: மும்பை இந்தியன்ஸ் புதிய பயிற்சியாளர் குழு அறிவிப்பு

ஐபிஎல் 2027: மும்பை இந்தியன்ஸ் புதிய பயிற்சியாளர் குழு அறிவிப்பு

Polimer News1h
THE BRIEF
1

ஐபிஎல் 2027 தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய பயிற்சியாளர் குழு அறிவிக்கப்பட்டுள்ளது.

2

அணியின் தலைமைப் பயிற்சியாளராக கீரன் பொல்லார்டு பொறுப்பேற்றுள்ள நிலையில், பேட்டிங் பயிற்சியாளராக ராபின் உத்தப்பாவும், பந்துவீச்சுப் பயிற்சியாளராக மிட்செல் மெக்லெனகனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

3

மேலும் ஃபீல்டிங் பயிற்சியாளராக டி. திலீப்பும், டெவலப்மென்ட் பந்துவீச்சுப் பயிற்சியாளராக தவால் குல்கர்னியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.