ஐபிஎல் 2026 சீசனில் ரவீந்திர ஜடேஜாவின் இடத்தை நிரப்பத் தவறிய சென்னை சூப்பர் கிங்ஸ், 2027 சீசனுக்காக குஜராத் டைடன்ஸ் அணியின் வாஷிங்டன் சுந்தரை ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடத்துகிறது.
வாஷிங்டன் சுந்தரை பெற உர்வில் படேலை மாற்றாக வழங்க சிஎஸ்கே முன்வந்துள்ளது, ஒருவேளை இது தோல்வியடைந்தால் டெல்லி கேபிடல்ஸ் அணியின் அக்சர் படேலை வாங்கவும் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
கடந்த ஏலத்தில் பிரசாந்த் வீரை 14.20 கோடிக்கு வாங்கியும், அவர் 6 போட்டிகளில் 90 ரன்கள் மட்டுமே எடுத்தது சிஎஸ்கேவின் சொதப்பலுக்கு முக்கிய காரணமாக அமைந்தது.