Technology
டீப்-பேக் அச்சுறுத்தல்: டெல்லி ஐகோர்ட்டில் நடிகை தபு வழக்கு

டீப்-பேக் அச்சுறுத்தல்: டெல்லி ஐகோர்ட்டில் நடிகை தபு வழக்கு

Daily Thanthi2h
THE BRIEF
1

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தனது பெயர் மற்றும் உருவத்தை அனுமதியின்றி வணிக ரீதியாகப் பயன்படுத்துவதைத் தடுக்கக் கோரி நடிகை தபு டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

2

ராஷ்மிகா மந்தனா, கத்ரினா கைப் உள்ளிட்ட பல நடிகைகளின் முகங்களை வைத்து டீப்-பேக் வீடியோக்கள் பரப்பப்படும் நிலையில், தபு தனது ஆள்மை உரிமையைப் பாதுகாக்க நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

3

மனுவை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு, மனுவில் சில தொழில்நுட்ப ரீதியான திருத்தங்களை மேற்கொள்ளுமாறு தபுவுக்கு உத்தரவிட்டு, அடுத்தகட்ட விசாரணை நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.