/nakkheeran/media/media_files/2026/10/16/abhimks-2026-10-16-21-56-22.jpg)
தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
தேசிய கொடி பேரணி நடத்த முயன்ற சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே மற்றும் மாணவர் சங்க தலைவர் நேஹா போரா கைது செய்யப்பட்டுள்ளனர்.
அபிஜித் தீப்கே மற்றும் நேஹா போராவை காவலில் வைத்திருப்பது சட்டவிரோதம் என மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.