Sports
டிஎன்பிஎல் கிரிக்கெட்: இன்று திருப்பூர் - சேலம் அணிகள் மோதல்

டிஎன்பிஎல் கிரிக்கெட்: இன்று திருப்பூர் - சேலம் அணிகள் மோதல்

Daily Thanthi2h
THE BRIEF
1

10-வது டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 27-வது லீக் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் மற்றும் சேலம் ஸ்பாட்டன்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.

2

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டி இன்று மாலை 3.30 மணிக்குத் தொடங்க உள்ளது.

3

கடந்த 4-ம் தேதி தொடங்கிய இந்தத் தொடரின் முதல்கட்டப் போட்டிகள் திண்டுக்கல் நத்தத்தில் நடைபெற்ற நிலையில், தற்போது இரண்டாம் கட்டப் போட்டிகள் சென்னையில் நடைபெற்று வருகின்றன.