
துல்கர் சல்மான் தயாரித்து நடித்த 'ஐ ஆம் கேம்' திரைப்படம், வெளியான 2 நாட்களில் இந்திய அளவில் மொத்தம் ரூ.10.06 கோடி வசூலை எட்டியுள்ளது.
முதல் நாளில் 2,727 காட்சிகளில் ரூ.5.40 கோடி வசூலித்த இப்படம், நேற்று 3,145 காட்சிகளாக உயர்த்தப்பட்டும் ரூ.4.60 கோடி மட்டுமே வசூலித்துள்ளது.
85 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம், பெத்லகேம் குடும்ப யூனிட் படத்தைப் போல பாக்ஸ் ஆபீஸில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.