
ரியோ ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள 'ராம் இன் லீலா' திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
ராமச்சந்திரன் கண்ணன் இயக்கியுள்ள இப்படத்திற்கு அங்கித் மேனன் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் ரியோ ராஜுக்கு ஜோடியாக வர்த்திகா நடித்துள்ளார், படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.